இளமை
சிலுசிலுசிலுசிலுசிலுசிலு வென்றே தென்றல் வீசிவரும்! குளுகுளுகுளுகுளுகுளுகுளு வென்றே நிலவும் ஒளிசிந்தும்! கலகலகலகலகலகல வென்றே கொடிகள் அசைந்தாடும்! கமகமகமகமகமகம வென்றே மலர்கள் மணம்வீசும்! கடகடகடகடகடகட வென்றே கார்முகில் உருண்டோடும்! சடசடசடசடசடசட வென்றே சாரலும் மழையாகும்! மளமளமளமளமளமள வென்றே அருவியில் நீர்வீழும்! குமுகுமுகுமுகுமுகுமுகுமு வென்றே கடலில் அலைமோதும்! கலகலகலகலகலகல வென்றே கைவளை ஓசையிடும்! தளதளதளதளதளதள வென்றே மேனியும் தகதகக்கும்! பளபளபளபளபளபள வென்றே புன்னகை பூத்துவரும்! ஜிலுஜிலுஜிலுஜிலுஜிலுஜிலு நகையும் மெய்யில் மெருகூட்டும்! செவ்வரியோடும் கண்களில்புதிய நாணம் குடைவிரிக்கும்! கொவ்வைக்கனியிதழ் கொஞ்சுமொழியினைக் கொட்டித்
Read More...