பொருள் பொதிந்த புறநானூறு
பொருள் பொதிந்த புறநானூறு தமிழனென்று சொல்லி இத்தரணியில் தலை நிமிர்ந்து நின்று, கடந்து வந்த பாதையைக் கண்ணுறுங்கால், கன்னல் தமிழ்க் கடலுள் மூழ்கி முத்தென்றும், மணியென்றும், மின்னுகின்ற வைரமென்றும் நமது முன்னோர்கள் படைத்திட்ட இலக்கியத்தை, இயல்கொண்ட தமிழ் நயத்தை, இன்பத்தமிழ்க் காவியத்தைப், பசுமரத்தணியாக என்னுள் இழைத்துச் செதுக்கி வைத்த எந்தையும் தாயும் நிழலுருவாக நினைவென்ற பனிப்படலத்தில் தெரிகின்றனர். ஆங்கே திங்களோடும், செம்பரிதிச் சுடரோடும், விண்ணோடும், முகிலோடும் மண்ணோடும், மயக்குகின்ற இயற்கையோடும், என்றும் இளமையாய் வளர்கின்ற தமிழை
Read More...