வலிகள்

Tamil

வலிகள்

நினைத்தேன் எழுதுகிறேன் சில வலிகள் எதனோடும் ஒப்பிட முடியாதவை. …நமது நினைவுகளில் ஒரு குரலைத் தேடி, ஒரு சிரிப்பைத் தேடி, ஒரு பாடலைத் தேடி, அவை உண்மையிலேயே கிடைக்காமல் போகும்போது நமக்குள் வரும் ஏக்கம், நமக்குள் உண்டாகும் பெருமூச்சு, கண்ணில் சுரக்கும் நீர், மனதுள் வரும் துக்கம்….ஒரு பெரிய வலியை, நிவாரணமற்ற பெருவலியை ஏற்படுத்தும் என்பதை நாம் எல்லொரும் உணர்ந்திருப்போம்…. ஆம்! எப்போதும் திறந்தே இருந்த ஒரு கதவின் முன் நாட்கணக்கில்நின்று, அந்தக் கதவு, இனி எப்போதும்

Read More...